சாம்ராஜ்
Born
India
Website
Genre
|
பட்டாளத்து வீடு
—
published
2015
|
|
|
என்றுதானே சொன்னார்கள்
—
published
2016
—
2 editions
|
|
|
ஜார் ஒழிக
—
published
2018
|
|
|
கொடை மடம்
|
|
|
நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்
—
published
2016
|
|
|
மூவந்தியில் சூலுறும் மர்மம் [Moovanthiyil Sulurum Marmam]
—
published
2022
|
|
“நிகழ்த்துபவனின் கையிலிருக்கும் பொம்மைதான் பேசுகிறது என்று நம்மை நம்பவைப்பதுதான் ventriloquism நிகழ்த்து கலையின் அடிப்படை.
இந்த நாவலிலும் பொம்மையே பேசியிருக்கிறது என்றே நம்புகிறேன்.
பொம்மையே கலை.
கலையே பொம்மை என்பது இன்னும் துல்லியமாக இருக்குமோ.”
― கொடை மடம்
இந்த நாவலிலும் பொம்மையே பேசியிருக்கிறது என்றே நம்புகிறேன்.
பொம்மையே கலை.
கலையே பொம்மை என்பது இன்னும் துல்லியமாக இருக்குமோ.”
― கொடை மடம்
“மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் புத்தாண்டு இரவில் வாங்கும் புத்தகங்களுக்கு 50℅ தள்ளுபடி என்று அறிவித்தார்கள். ரஷ்ய அதிபர் கோர்பசேவ் பெரிஸ்த்ரோய்ஸ்கா சீர்திருத்தத்தின் அடிப்படையில் ராதுகா பதிப்பகம், முன்னேற்றப் பதிப்பகம் ஆகியவற்றிற்கு மூடுவிழா நடத்த, இனி மாஸ்கோவிலிருந்து புத்தகங்களே வராது என்ற அடிப்படையில் N.C.B.H அந்தத் தள்ளுபடியை அறிவிக்க, C.P.I , C.P.M, M.L தோழர்கள் வெறிகொண்டு வாங்கத் தொடங்கினார்கள். அடுத்த பிறவியில் வாசித்துக்கொள்ளலாமென லெனின், மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் தேர்வு நூல்கள் வாங்கி முதுகுதெரிய வீட்டில் அடுக்கப்பட்டன. சில்லரை இல்லையெனில் நான்கு ரூபாய்க்குப் பதிலாக கார்ல் மார்க்ஸின் கூலி விலை லாபமோ, வில்லியம் லிப்னெட்டின் சிலந்தியும் ஈயுமோ கொடுக்கப்பட்டன. புத்தகங்களின் அழகான பைன்டிங்க்குக்காகவே வாங்கினார்கள். "இதுதான் பைன்டிங் கம்யூனிசம் அல்லது கம்யூனிசம் பைன்டிங்" என இ.பொ.க.மா-லெ (செஞ்சீனம்) அதைக் கேலி செய்து கட்டுரை எழுதியது.”
― கொடை மடம்
― கொடை மடம்
Is this you? Let us know. If not, help out and invite சாம்ராஜ் to Goodreads.




