Venba Geethayan

Venba Geethayan’s Followers (2)

member photo
member photo

Venba Geethayan


Born
in Tirunelveli, India
October 01, 1995

Website

Twitter

Genre

Influences
Jeyamohan


நெல்லையைச் சேர்ந்த வெண்பா கீதாயன் தமிழ் இலக்கியம் முதுகலை மாணவர். மரபிலக்கியத்திலும் நவீனத்தமிழ் இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர். நவீனப் பெண்களின் பிரச்சினைகளையும் மரபிலக்கிய அழகியலையும் ஒரே சமயம் எழுதுபவர். இதுவரை இவர், குமுதம், வல்லினம், கனலி, மின்னம்பலம் போன்ற பல (மின்)இதழ்களில் எழுதி உள்ளார், எழுதி வருகிறார். 2017ல் குமுதம் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த 'ஒரு College Girl-ன் Personal Diary' இவரை தமிழ் சமூகத்திற்குள் வெகுவாக அறிமுகப்படுத்தியது. ...more

Venba Geethayan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.

இரவுக்களிப்பு

திரைச்சீலைகளின் குவிப்புக்குஒருபுறம் அவளும்மறுபுறம் அவனும்சந்தித்துக் கொள்ளா விழிகள் வால்ட்ஸ் நடன இசை துவங்கியதுமெய்மறந்து தியானிப்பதைப் போல் சுற்றியாடும் இணையர்கள் புதுப்புனல் அள்ளிவரும் பூங்கற்றையாய்மடந்தையரது நீள்துகில்கள்எங்கும் பிணையாது துள்ளிடமுதன்முறை அவர்கள் பற்றிக்கொள்ளமுகத்திரைகளுக்கு இடையே செவ்விழிகளும் கருவிழிகளும் மின்கீற்றாய் முத்தமிட உணர்ந்திடும் முன்பே கைகள் மாறிட அசைவுகள் சுற்றிட  Read more of this blog post »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2026 09:01
Average rating: 3.6 · 15 ratings · 1 review · 2 distinct works
நீ கூடிடு கூடலே [Nee Koodid...

3.79 avg rating — 14 ratings — published 2019
Rate this book
Clear rating
வீழ்கலிங்கச் சுவை - பாகம் ஒ...

did not like it 1.00 avg rating — 1 rating — published 2022
Rate this book
Clear rating

* Note: these are all the books on Goodreads for this author. To add more, click here.



Is this you? Let us know. If not, help out and invite Venba to Goodreads.