கலாப்ரியா

கலாப்ரியா’s Followers (5)

member photo
member photo
member photo
member photo
member photo

கலாப்ரியா


Born
in Thirunelveli , India
July 30, 1950

Genre


கலாப்ரியா (பிறப்பு: ஜுலை 30, 1950). இயற்பெயர் டி.கே சோமசுந்தரம். எழுபதுகளி்ல் எழுதத்துவங்கிய நவீன தமிழ் கவிஞர். நேரடியாகச் சித்திரங்களை அடுக்கியபடியே போகும் பாணியை கொண்டது இவருடைய கவிதைகள். கவிதை, கட்டுரை, தன்வரலாறு, சிறுகதை, நாவல் என நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம், வண்ணநிலவனின் கையெழுத்து இதழான பொருநையில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். பின்னர் கசடதபறவில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார். கசடதபறவிற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களில் எழுதினார்.
...more

Average rating: 4.06 · 105 ratings · 17 reviews · 19 distinct worksSimilar authors
சொந்தஊர் மழை

4.22 avg rating — 32 ratings — published 2016 — 2 editions
Rate this book
Clear rating
நினைவின் தாழ்வாரங்கள் [Nina...

4.07 avg rating — 14 ratings — published 2009 — 2 editions
Rate this book
Clear rating
சுவரொட்டி [Suvarotti]

3.57 avg rating — 14 ratings — published 2013
Rate this book
Clear rating
காற்றின் பாடல்

4.44 avg rating — 9 ratings — published 2014
Rate this book
Clear rating
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை

4.17 avg rating — 6 ratings — published 2016 — 2 editions
Rate this book
Clear rating
வேனல் [Venal]

it was amazing 5.00 avg rating — 4 ratings — published 2017 — 2 editions
Rate this book
Clear rating
உருள் பெருந்தேர்

4.25 avg rating — 4 ratings — published 2011
Rate this book
Clear rating
பேரருவி

3.50 avg rating — 4 ratings — published 2020 — 2 editions
Rate this book
Clear rating
மற்றாங்கே

really liked it 4.00 avg rating — 3 ratings — published 1976 — 2 editions
Rate this book
Clear rating
ஓடும் நதி

3.67 avg rating — 3 ratings — published 2010
Rate this book
Clear rating
More books by கலாப்ரியா…
Quotes by கலாப்ரியா  (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)

“எம்.ஜி.ஆர் மவுண்ட் ரோட்டில் குதிரை வண்டி எப்படி ஓட்ட முடியும். வாழ்க்கையின் பசித்த பொழுதுகளில் எல்லாம் அயர்வு நீக்கியவன் அவன். இன்றளவும் பிரதியாக எதையும் எதிர்பார்க்காதவன்.”
கலாப்ரியா தி. க., என் உள்ளம் அழகான வெள்ளித்திரை



Is this you? Let us know. If not, help out and invite கலாப்ரியா to Goodreads.