,
rajsiva

rajsiva’s Followers (2)

member photo
member photo

rajsiva


Born
Thirikonamalai, Sri Lanka
Genre


இவரது இயற்பெயர் சிவலிங்கம். அப்பா இராஜரட்ணம். அம்மா மனோன்மணி.



இலங்கையில் திருகோணமலையில் பிறந்து, பருத்தித்துறை ஹார்ட்லிக் கல்லூரியில் கல்வி கற்று, தற்போது வாறண்டோர்வ் (ஜேர்மனி)இல் வசித்து வருகிறார்.



CAD டிசைனராக Winkhaus என்னும் கம்பெனியில் பணிபுரிகிறார்.



இயற்பியல், வானியல், அறிவியல் ஆகியவற்றில் அதிக நாட்டமுள்ளவர்.



தமிழில் எளிமையாக அறிவியலைக் கொண்டுசெல்வதில் ஈடுபாடுள்ளவர். இது இவரது முதல் கட்டுரைத் தொகுதி.



மனைவி நிர்மலா. மகள் யாழினி. மகன் கௌசிகன்.


Average rating: 4.33 · 15 ratings · 1 review · 3 distinct works
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்ப...

4.50 avg rating — 8 ratings — published 2013
Rate this book
Clear rating
irandha pinnum irukkiroma

it was amazing 5.00 avg rating — 3 ratings
Rate this book
Clear rating
எப்போது அழியும் இந்த உலகம்

3.50 avg rating — 4 ratings
Rate this book
Clear rating

* Note: these are all the books on Goodreads for this author. To add more, click here.



Is this you? Let us know. If not, help out and invite rajsiva to Goodreads.