அன்பு நண்பர்களுக்கு,
"ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம்" என்ற தலைப்பிலான எனது கட்டுரைத் தொகுப்பொன்று காலச்சுவடு பதிப்பகம் வழியாக ஜனவரி 2ஆம் திகதியன்று மாலை ஆறு மணிக்கு அண்ணா சாலையில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணர் நுாலக அரங்கில் வெளியிட்டு வைக்கப்படுகிறது. அதனோடு கூட மேலும் 8 நுால்களின் வெளியீடும் இடம்பெறவிருக்கிறது. பிரபஞ்சன், ஹென்றி திபேன், பால் சக்கரியா, சுகுமாரன், ச.பாலமுருகன், ஆ.இரா.வேங்கடாசலபதி, சதானந்த மேனன், வாஸந்தி, ஞாநி ஆகியோர் உரையாற்றவிருக்கிறார்கள்.
நண்பர்கள் அனைவரும் வந்து கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நட்புடன்
தமிழ்நதி
Published on December 26, 2010 23:21