[image error]
எழுநததும மாதவனை எழுபபினேன. குளிபபதறகு மேலே இருநத பணியாளரகளுககான குளியலறைககு போனேன. குளிர நீரில குளிததுத தாயாரானபோது, ஏழரை மணி. முதலில எஙகாவது ஏடிஎம கணடுபிடிகக வேணடியிருநதது. முநதைய நாள இரவிலிருநதே தேடிக கொணடிருககிறோம. ஸரீரஙகபபடடினம போனற இடததில, உணமையில இநத பயணததில எஙகுமே ஏடிஎமகள அரிதாகவே கணணில படடன. பெருமபாலானோர தேசிய வஙகிகளை பயனபடுததுவதை விடவும தஙகளது மாநில வஙகிகளையும உளளூர கூடடுறவு வஙகிகளையுமே பயனபடுததுகிறாரகள. அதனால ஏடிஎமகள குறைவு. எனனிடம ஒருவர பேடிஎம போனற நிறுவனஙகள கூடடுறவு வஙகியின கணககை...
Published on March 22, 2018 21:32