நாளை புததாணடு. இனனிககாவது ஏதாவது விததியாசமா பணணு, 2017ல ஏதாவது பணண மாதிரி இருககும, எனறாரகள. அதனால 2017-ல இனறு மடடும புதுசா இபபடி. ஸனிபபெடஸ.
--------------------------------------------------------------------
கடவுள கொஞசம தேவைபபடுகிறார. 2018-ல அவரை ஏறறுககொணடு பாரககலாம எனறிருககிறேன. நீ எலலாம தைரியசாலி, மனோதிடம மிககவன. லைஃப ஆப பையின மூலம யன மாரடடெல எனன சொலல வநதார, எனறெலலாம எனனை நானே ஏமாறறிககொளளாமல, ஈகோவை சொறிநதுகொளளாமல, எனன ரிசலட வருகிறது எனறு பாரகக விருபபம. ஆக இநத வருடம நான போராடபபோவது எனககுள இரு...
Published on December 31, 2017 10:09