//கேளவி: இநத இலலூமினாடடி பகதரகள செயயும பிடிவாதம இருககிறதே, அதை சமாளிககவே முடியவிலலை. ஒரு வழி சொலலுஙகளேன. - க.பாஸகரன
பதில: அனபுளள பாஸகரன, கவலைபபடாதீரகள. எனககு நேறறு முனதினம ஒரு கடிதம வநதது. “இநத இலலூமினாடடி பகதரகளின தொலலை தாஙக முடியவிலலை. ஒரு வழி சொலலுஙகளேன” எனறு இலலூமினாடடியின தலைவர பிரானசிஸகோ ராகபெலலர எழுதியிருநதார. படிதததும கணகலஙகிப போனேன. இலலூமினாடடி பகதரகளை நான செலலமாக இலலூககள எனறு அழைபபேன. ஏனெனில இலலூககள குழநதைகள போல பாஸகரன. இதுதான இபபடிததான எனறு அடம பிடிபபாரகள. சொபபு சாமான வைதது ஒரு குழந...
Published on November 01, 2017 11:26