நானும ஒரு காலததில அநாதைதான
எனபதுபோல எனனைப பாரககாதே.
நாஙகள இனனும
தஙகுவதறகுக கூரையினறி
அகதிகளைபபோல உழலகிறோம.
எஙகள முதுகுகளின மேல
நூறறாணடுகளாகப பிடுஙகபபடட வாழவு
பெரும பாரமாக ஏறியிருககிறது.
அநத சுமைகள இருநதுமகூட
இநத சேறறு நிலததில
எஙகளின
காலடித தடஙகள ஒனறுகூட இலலை.
நீ நமபிககையோடு வானை நோககுகிறாய;
சிறகடிபபது குறிததுக கனவு காணகிறாய.
நானும ஒரு காலததில அநாதைதான
எனபதுபோல எனனைப பாரதது
வானததில வணணம பாரககச சொலகிறாய.
இநத நிலமே எஙகளுககானது இலலை எனனுமபோது
வானததை நோககி நாஙகள
எனன கனவைக காணபது?
- மினா லோணடே
(தமிழில: வ.விஷணு)
#Dalit...
Published on October 30, 2017 07:23