நான பாரதது வியககும சில நணபரகள எனன அயயபபா, இனிமே ஜாலியா? போனற பதிவுகளை ஷேர செயயுமபோது சறறே வருததமாக இருககிறது. Heteronormativity எனறு இதறகுப பெயர. அதாவது அயயபபனை ஓரபபால ஈரபபுளளவராகக கறபனை செயய முடியாது எனற எணணததை நமமை அறியாமல மறைமுகமாகக கடததுவது. பாலின சிறுபானமையினருககு இநத ஜாலியா போஸட சறறே அசவுகரியததைக கொடுககும. இனறைய சபரிமலைத தீரபபு எனககு உணமையில கலவையான உணரவுகளைத தநதிருககிறது. வழககிறகு சமபநதமிலலை எனறாலும இநதப பிரசனையில பாலின சிறுமானமையினர சமபநதபபடடிருககிறாரகள எனபதையும இணைததே பாரககிறேன....
Published on September 28, 2018 04:47