நீங்கள் ஏன் இயக்குனராக வேண்டும்? இயக்குனர் மிஷ்கினின் இந்த ஒரு புத்தகத்தை படித்துவிட்டு, உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளலாம். இந்த புத்தகம் கேள்வி-பதில் தொகுப்புதான். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு இயக்குனராக மிஷ்கினின் பதில்கள் பிரமிக்க வைக்கிறது. வெறுமனே, நானும் இயக்குனராக வேண்டும், புகழ் தேட வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டுமென ஆட்டு மந்தை கூட்டத்தில் ஐக்கியமாகி விடாமல், அவரின் தேடல் அவரின் மனம் சார்ந்து இருக்கிறது. ஒரு கதை ஏன் சொல்லப்பட வேண்டும்? அதற்கான அவசியம் என்ன? போன்ற புரிதல்களே இல்லா...
Published on October 08, 2021 23:15