ஒரு எழுத்தாளனின் காதுகளில் தொடர்ந்து கேட்கும் அமானுஷ்ய குரல்களினால் அவன் என்ன மாதிரியான சிக்கல்களை சந்திக்கிறான் என்பதே கதை. இது உண்மை கதை என்று எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராமன் கூறுயிருக்கிறார். அது உண்மையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கிறது. தமிழில் இது போன்ற உளவியல் சார்ந்த புத்தகத்தை, நான் படிப்பது இதுவே முதல்முறை. சிலர் இதை மேஜிக்கல் ரியலிச வகைகளில் சேர்க்கின்றனர். சிலர் ஹாலிசினேசன் வகைகளில் சேர்க்கின்றனர். இது ஒரு மனநலம் சார்ந்த சிக்கல் என நான் புரிந்து கொள்கிறான். ஒரு சிறுகதை எழுது...
Published on April 28, 2022 01:39