உலகத்தில் எங்கேணும் ஓரிடத்தில் உயிர்மாய்க்கும் போர்நாளும் நடக்கிறது பலம்தன்னை வல்லரசு நாடுகள்தாம் பார்முன்னே காட்டுதற்கே இப்போர்கள் ! குலமதத்துக் காழ்புணர்வு பகையாகிக் குலமழிக்கும் போர்களின்று நடக்கிறது புலம்பிடிக்கும் ஆசையினால் எல்லைதாண்டிப் புரிகின்ற போரெல்லாம் உலகழிவே ! அறிவியலின் வளர்ச்சியென்று நாள்தோறும் […]
The post அழிந்துவரும் உலகம் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன் appeared first on sahanamag.com.
Published on November 20, 2025 02:55