பொட்டு கடலை மாவு stuffed பரோட்டா மற்றும் முள்ளங்கி தொக்கு ரெசிபி – அகிலா சிவராமன்

பொட்டுக்கடலை மாவு stuffed பரோட்டா.. தொட்டுக்கொள்ள முள்ளங்கி தொக்கு.. இந்த இரண்டு ரெசிபியையும் பார்க்கலாமா.. பொட்டுக் கடலை மாவு stuffed பரோட்டா ரெசிபி: முதலில் ஒரு கப் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அத்துடன் சிறிதளவு உப்பு, நறுக்கிய வெங்காயம்,  பொடி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது மற்றும் சிறிதளவு ஊறுகாய் விழுதை சேர்த்து கலக்கவும். எந்த ஊறுகாய் விழுதாக இருந்தாலும் பரவாயில்லை. சிறிதளவு எண்ணெயையும் ஊற்றி தேவையான அளவு தண்ணீரையும் […]

The post பொட்டு கடலை மா...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 20, 2025 02:42
No comments have been added yet.