பனி விழும் மது வனம்❤️ (அத்தியாயம் 2) – பவானி உமாசங்கர்

இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் ஊட்டியில் ஜெகன்நாதனின் மது பூங்கொத்துக் கடையில் திருமணத்திற்காக பொக்கே வாங்க வரும் ராஜஹம்சன் ஜெகந்நாதனின் மகள் மதுவந்தியைப் பார்க்கிறான். இருவருக்குள்ளும் சிறு மோதல் ஏற்படுகிறது. மதுவின் தம்பி உதயன் ராஜஹம்சனை சமாதானம் செய்கிறான். கல்யாண மண்டபத்தை நோக்கி காரை செலுத்தினான் ராஜஹம்சன். காரணமே இல்லாமல் மனம் ஒரு சந்தோஷத் துள்ளலில் இருந்ததால் அவன் காதல் பாட்டு ஒன்றை சீட்டி அடித்தபடி ஓட்டினான்.  ஊட்டி ஸ்ரீனிவாசா கல்யாண […]

The po...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 20, 2025 02:15
No comments have been added yet.