பதியின் வருகைக்காக காத்திருந்த மௌனம் நீதியின் வழுவினை பொறுக்காத கோபம் உடைந்து கனலென புறப்பட்டு வஞ்சம் தீர்க்க வெடித்து சிதறியதோ களங்கமில்லா கண்ணகியின் மாணிக்க பாதச் சிலம்பு
The post சிலம்பு (கவிதை) – ராஜேஸ்வரி appeared first on sahanamag.com.
Published on November 26, 2025 01:00