எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் ஹாலிலுள்ள கடிகாரம் எட்டு முறை அடித்து ஓய்ந்தது. வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. இந்த நேரம் யாராக இருக்கும் என்று யோசித்தவாறே கதவை திறந்தாள் வசந்தி.. “ஸ்ரீ..” என்று ஆச்சரியப்பட்டவள். “வாம்மா ஆபீஸிலிருந்து நேர வர்ரியா… மாப்பிள்ளை வரலையா?” என்று கேட்ட அம்மாவை எரிச்சலோடு பார்த்தாள் ஸ்ரீநிதி.. “மாப்பிள்ளை ஊர்வலத்தில வர்றாரு… ஆரத்தி கரைச்சு ரெடியா வச்சுக்கோ!” என்று கடுப்பாக சொல்லிவிட்டு, ஹாலில் உட்கார்ந்திருந்த அப்பாவிடம் […]
The pos...
Published on November 26, 2025 00:54