இன்று மாலை அம்பேத்கர் விழாவில் பேசவேண்டும்குறிப்புகளை மேய்ந்துகொண்டிருக்கிறேன்18.12.2023 நாளிட்ட விடுதலையில் ஐநாவிற்கு தாலிபான்கள் கொடுத்துள்ள செய்தி கிடைக்கிறதுஆப்கானில்ஆண் உறுப்பினைர்கள் இல்லாத குடும்பத்து பெண்களையும்பாலியல் அச்சுறுத்தல் உள்ள பெண்களையும் தாங்கள் சிறைக்கு அனுப்புவதாக அந்த அறிக்கை கூறுகிறதுஎடப்பாடி அறிவித்துள்ள “குல விளக்கு” திட்டமும் கிட்டத்தட்ட இதை ஒத்ததுதான்
18.01.2026
Published on January 18, 2026 01:29