இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் “என்ன சார் அப்படிப் பார்க்கறீங்க? அறிமுகமே இல்லாத ஒரு ஆளிடம் குடும்ப நிலையைச் சொல்கிறேனே என்று நினைக்கிறீர்களா? இதில் கௌரவம் பார்த்து என்ன செய்யப் போகிறேன்” என்றவள், மென்மையாக சிரித்து விடைபெற்றாள். ஆஷா அவளை முறைத்தாள். அந்த முறைப்பிற்கு ‘நம் குடும்ப நிலையையெல்லாம் மூன்றாவது மனிதரிடம் சொல்ல வேண்டுமா’ என்று தான் அர்த்தம். ஆனால் கவிதா எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை. எப்போதுமே எதையுமே மறைத்துப் பேசவோ, தன் […]
The post பீனிக்ஸ...
Published on December 24, 2025 19:30