அரிசி விலை ஏறவில்லை. எதிர்க்கட்சிகள் பொய் சொல்கிறார்கள் என்று சொன்ன அமைச்சர் வெங்கட்ரமணன்,ஆலை வைத்திருக்கும் சில அரசியல் வாதிகள் அரிசியைப் பதுக்கி வைத்திருப்மதால்தான் அரிசி விலை ஏறுவதாக சொல்கிறார்.இது உண்மை எனில்,உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வழக்கம்போல சவடால் எனில்,குறைந்தபட்சம் வருத்தமாவது தெரிவிக்க வேண்டும்.பொதுவாக அலப்பறைகளை நிறுத்திவிட்டு விலையேற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்15.10.2026
Published on October 15, 2026 07:38