“நான் நிச்சயமாகக் கூறுகிறேன், பிகசோவ் பெண்களைப் பற்றி இவ்வளவு கடுமையாகவும், கசப்பாகவும் கூறுவதற்கு நல்ல காரணங்களிருக்க வேண்டும்." திருமதி லூசுன்ஸ்காயா ஆரம்பித்தாள், "நிச்சயமாக, சில பெண்கள்-"
"எனக்குத் தீங்கிழைத்திருப்பாள், என்று நீங்கள் கூறப் போகிறீர்கள்?”
லூசுன்ஸ்காயா சீமாட்டி லேசாகப் பதட்டமுற்றாள். பிகசோவின் களிப்பற்ற கல்யாண வாழ்க்கை அவள் நினைவுக்கு வந்தது. அவள் ஒன்றும் கூறாது தலையையாட்டினாள்.
"ஒரு சமயம் ஒரு பெண் எனக்குத் தீங்கிழைத்திருக்கிறாள் என்பது உண்மைதான். அவள் நல்லவள், ரொம்ப நல்ல மனமுள்ளவள் தான்..." என்றான் பிகசோவ்.
"யாரவள்?"
“எனது அன்னை" மேடையில் முணுமுணுப்பதைப்போல் கூறினான் பிகசோவ்.
“உனது அன்னையா? அவள் எப்படி உனக்குத் தீங்கிழைத்திருக்க முடியும்?"
“என்னைப் பெற்றெடுத்தாளே...”
―
Rudin
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Browse By Tag
- love (101930)
- life (80360)
- inspirational (76780)
- humor (44818)
- philosophy (31427)
- inspirational-quotes (28593)
- god (27024)
- truth (24919)
- wisdom (24800)
- romance (24642)
- poetry (23671)
- life-lessons (22723)
- quotes (21269)
- death (20755)
- happiness (18982)
- hope (18769)
- faith (18578)
- inspiration (17980)
- spirituality (15972)
- motivational (15946)
- relationships (15802)
- religion (15511)
- life-quotes (15164)
- writing (15064)
- love-quotes (14829)
- success (14162)
- motivation (13999)
- time (12930)
- science (12225)
- motivational-quotes (12096)

