ப ர ய ண Quotes

Quotes tagged as "ப-ர-ய-ண" Showing 1-1 of 1
Santhosh Aechikkanam
“ஒருத்தனிடம் நம் துயரத்தைப் பகிர்ந்துகொள்ள நினைத்துச் சொல்லும்போது, கேட்பவன் அதே அளவு இல்லை எனினும், அப்படிச் சில வேதனைகளைத் தன் வாழ்வில் கடந்தவனாகவேனும் இருந்தாக வேண்டும். அப்படி இல்லாத யாரிடமும், இவற்றைச் சொல்லி என்ன ஆகிவிடப்போகிறது என்று நினைத்து, கோபால் யாதவ் அமைதியானான்.”
சந்தோஷ் ஏச்சிக்கானம்