Feminine Nuances Quotes

Quotes tagged as "feminine-nuances" Showing 1-1 of 1
Perumal Murugan
“ஏன் போற? என்று அங்கிருந்த பெண் ஒருத்தி கேட்டாள், ஒன்றும் சொல்லாமல் லேசாகப் புன்னகைத்து விட்டு வெளியே வந்தாள், அவன் பொறுமையில்லாமல் நின்று கொண்டிருந்தான், 'சீக்கிரம் வரமாட்டியா' என்றபடி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையை நோக்கி நடந்தாள். அறையைச் சாத்தித் தாழிட்டவன் 'ஒரு ரூமுக்கு எத்தன போராட வேண்டியிருக்குது போ' என்றபடி அவள் பின்னால் வந்து இடுப்பில் கைகளை வளையமிட்டுக் கட்டியணைத்தான், அவள் 'ச்சீ போ' என்று அவனை விலக்கிவிட்டுக் கட்டிலில் குப்புற விழுந்து அழ ஆரம்பித்தாள்.”
Perumal Murugan, மாயம்