Find & Share Quotes with Friends

Na Muthukumar Quotes

Quotes tagged as "na-muthukumar" Showing 1-1 of 1
Na. Muthukumar
“இம்முறை கவனமாய் போன வாரம் நட்ட
ரோஜாச்செடி முதல் மாடியில் காய வைத்த
உள்ளாடை வரை எடுத்தாயிற்று
என்றாலும் ஏதோவொன்றை மறந்த ஞாபகம்

சோற்றுக்கு வரும் நாயிடம்
யார் போய் சொல்வது
வீடு மாற்றுவதை !”
― நா. முத்துக்குமார், பட்டாம்பூச்சி விற்பவன்