Ramachandra Guha Quotes

Quotes tagged as "ramachandra-guha" Showing 1-1 of 1
“மொழி, இனம், மதம் என்று அனைத்திலும் பன்முகத்தன்மைகொண்ட நிலப்பகுதி இது. இந்தப் பன்முகம்தான் இந்திய தேசியத்தில் பெருமைப்பட வேண்டிய முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. இந்துத்துவா, ஒரே மதத்தையும் ஒரே மொழியையுமே தேசியமாக முன்வைக்கிறது. இரண்டும் ஒன்றாகாது. காந்தி, நேரு, தாகூர் போன்றோர் முன்னிறுத்திய பன்மைத்துவத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும்.”
ராமச்சந்திர குஹா