Tamil Book Readers - தமிழ் நூல் வாசகர்கள் discussion
This topic is about
பாலகுமார் விஜயராமன்
சிவப்புப் பணம் - அரசியல் திரில்லர் நாவல்
date
newest »
newest »


பணமதிப்பிழப்பை மையமாக வைத்து ஒரு பரபர அரசியல் திரில்லர் நாவல்.
மதுரையின் இரவு வாழ்க்கையும், மூன்று நண்பர்களின் சாகசப் பயணமும் சுவாரஸ்யமான அனுபவமாக, “சிவப்புப் பணம்”
அமேசான் கிண்டிலில் இ-புக்காகக் கிடைக்கிறது. நண்பர்கள் வாசிக்கலாம்.
இணைப்பு: https://www.amazon.in/dp/B07ZZ7YWQB