Indian Readers discussion

தென்னிந்திய நாட்டுப்புறக் கதைகள்: சூரியனைப் பற்றிய கதைகள்
2 views
Promotions - New books n Authors > கிண்டிலில் இலவசம்- தென்னிந்திய நாட்டுப்புறக் கதைகள்

Comments Showing 1-1 of 1 (1 new)    post a comment »
dateUp arrow    newest »

வானதி வானதி | 10 comments 1890இல் பதிப்பிக்கப் பட்ட இந்தப் புத்தகம் மொத்தம் 26 கதைகளை உடையது. ஆசிரியர் இந்தக் கதைகளை தான் சேகரித்தது பற்றி முன்னுரையில் கூறுகிறார். இவற்றைப் பற்றிய பல விஷயங்களை அறிமுகத்திலும் கூறுகிறார். பல கதைகளின் பின் குறிப்புகளாக , அந்தக் கதைகள் பற்றிய பல சுவாரசியமான சங்கதிகளைக் கூறுகிறார். நடேச சாஸ்திரி இந்தக் கதைகளின் பலவற்றை Indian Antiquary பத்திரிகையில் பதிப்பித்திருக்கிறார். கதைகள் இன்னமும் புதியதாகவும் , வேடிக்கையாகவும் இருக்கின்றன. https://www.amazon.in/dp/B08C7YMRRX


back to top