தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion
This topic is about
பல்லவர்கள்
சொந்த புத்தக விளம்பரங்கள்
>
கிண்டிலில் இலவசம் - பல்லவர்கள் : தொன்மையியல் வரலாறு:
date
newest »
newest »
message 1:
by
வானதி
(new)
-
rated it 5 stars
Jul 25, 2020 01:10AM
1916-17இல் இரண்டு பாகங்களாக பதிப்பிக்கப்பட்ட இந்தப் புத்தகம் , பல்லவர்களின் வரலாற்று புத்தகம் அல்ல. இது பல்லவர்களின் கலை வரலாற்றை ஆவணப்படுத்தும் புத்தகம். பல்லவக் கலைச்சின்னங்களைப் ஆராய்ந்து , அவற்றின் மூலம் பல்லவ வரலாற்றை அறிந்து கொள்ளும் முயற்சி . இந்தப் புத்தகத்தில் , அவர் பல்லவர்களின் காலத்தையும் , அரசர்களின் பட்டியலை சரி பார்க்கவும் சில புதிய முறைகளை கையாண்டு அது குறித்து விவரிக்கிறார். https://www.amazon.in/dp/B08D7GFNGD
reply
|
flag

