The Chennai Book Club discussion

வரலாற்றில் வழிகாட்டிய செப்பேடுகள்: எட்டு மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகள்
24 views
Borrow/Lend/Resale/Giveaway > கிண்டிலில் இலவசம் :வரலாற்றில் வழிகாட்டிய செப்பேடுகள்

Comments Showing 1-1 of 1 (1 new)    post a comment »
dateUp arrow    newest »

வானதி வானதி | 13 comments தமிழக வரலாற்றின் முக்கியமான செப்பேடுகளைப் பற்றி அவற்றை முதலில் ஆராய்ந்த அறிஞர்கள் பதிப்பித்த கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு. ஜான் மார்ஷல் , ஹுல்ட்ஸ் , வெங்கய்யா , கோபிநாத ராவ் போன்ற சென்ற நூற்றாண்டுகளில் தமிழர் வரலாற்றைக் கட்டமைப்பதில் பெரும் பங்காற்றியவர்களின் கட்டுரைகள் இவை. தமிழர் வரலாற்றின் முக்கிய ஆவணங்களான கூரம் , திருவாலங்காடு , அன்பில் , வேலூர்ப்பாளயம் , லெய்டன் , திருநெல்லி , வேள்விக்குடி செப்பேடுகள் கண்டறியப்பட்டபோது அவை என்ன மாதிரியான விவாதங்களையும் , இன்று நாம் எளிதாக எடுத்துக் கொள்ளும் பல்லவ , சோழ , பாண்டிய , சேர மன்னர்களைப் பற்றிய நமது புரிதலை அவை எப்படி முன்னெடுத்து சென்றன என்றும் இந்த கட்டுரைகளில் தெரிந்து கொள்ளலாம். https://www.amazon.in/வரலாற்றில்-வழிக...


back to top