The Chennai Book Club discussion

1877 : தாது வருடப் பஞ்சம்
This topic is about 1877
23 views
Promotions > கிண்டிலில் இலவசம்! 1877 : தாது வருடப் பஞ்சம்

Comments Showing 1-1 of 1 (1 new)    post a comment »
dateUp arrow    newest »

வானதி வானதி | 13 comments https://www.amazon.in/dp/B08QJSCP4H
#FREE கிண்டிலில் இலவசம்! இன்று மட்டும்!
சமூகத்தின் கூட்டு நினைவுகளில் சில நிகழ்வுகள் பெரும் தாக்கத்தை நிகழ்த்துவதால் , அவை மறக்கப்படாமல் சந்ததிகளுக்குக் கடத்தப்படும். 1877ம் வருடத்திய தாது வருட பஞ்சம் அத்தகைய நிகழ்வு. வில்லியம் டிக்பி 1878 ஜூலை மாதம் இந்தப் புத்தகத்தை எழுதுகிறார். அவரே அதை எழுத வேண்டியதன் அவசியத்தைக் குறிக்கிறார். ஒரு ஆங்கிலேயரின் பார்வையில் , பெரும்பாலும் அரசாங்கம் இந்தப் பேரழிவை எப்படி எதிர்கொண்டது என்பதை மனசாட்சியுடன் எழுதுகிறார்.


back to top