தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion
This topic is about
நண்பனின் தந்தை [Nanbanin thanthai]
புதினம்/நாவல்
>
நண்பனின் தந்தை
date
newest »
newest »


பதிப்பகம்:- நற்றிணை
(2020) புத்தக கண்காட்சி
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் நூலகம் முடியும் நேரத்தில் சென்றதால் அவசரமாக புத்தகம் ஒன்றை எடுத்துக்கொண்டு நூலகியின் மேஜை அருகே சென்றேன். இன்னும் இருவர் எனக்குமுன் காத்திருக்க, அப்போது..
முகப்பு அட்டையின்றி ஆசிரியரைப் பற்றி அறிந்து கொள்ள முடியாதபடி, சில பக்கங்கள் கிழிந்து பைண்டிங் செய்யப்பட்ட நூலில் ஊஞ்சலாடியபடி நூலகியின் கையெழுத்தில் முனீரின் ஸ்பானர்கள் (என்ன தலைப்பு இது!) என்ற புத்தகம்(?) காற்றில் படபடத்தது; நெற்றிச் சுருங்க புரட்ட ஆரம்பிக்க அசோக மித்திரனின் எழுத்துக்கு ரசிகையானேன்.
இந்த தொகுப்பில் பம்பாய் 1944, லீவுலெட்டர் என்ற 2 குறு நாவல்கள், நண்பனின் தந்தை, ஹார்மோனியம், கட்டை வண்டி என்ற 3 சிறுகதைகள் உள்ளன.
நூல் விமர்சனம்(#வாசித்ததில் ரசித்தது) - https://wp.me/pcbJpq-wR