Indra Soundar Rajan > Quotes > Quote > Venugopala liked it

Indra Soundar Rajan
“சுந்தரேசா... அவனை கோபிக்காதே. அவன் கேள்விக்கு நான் பதில் சொல்றேன். தம்பி... கடவுள் எங்கேயும் தனக்கொரு கோயிலைக் கட்டவோ, வழிபடவோ, வழிபட்டால் தான் அருளுவேன்னோ சொல்லல... சொன்னா அது கடவுள் இல்லை.”
― Indira Soundarajan, ரகசியம் பரம(ன்) ரகசியம் [Ragasiyam Parama(n) Ragasiyam]

No comments have been added yet.