Status Updates From Kurunthokai

Kurunthokai Kurunthokai
by


Status Updates Showing 1-3 of 3

order by

Vishnubharathi Thirupathi
Vishnubharathi Thirupathi is starting
20. தலைவி கூற்று
அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயின்
உரவோ ருரவோ ராக
மடவ மாக மடந்தை நாமே.
---கோப்பெருஞ் சோழன்

24. தலைவி கூற்று
கருங்கால் வேம்பி னொண்பூ யாணர்
என்னை யின்றியுங் கழிவது கொல்லோ
ஆற்றய லெழுந்த வெண்கோட் டதவத்
தெழுகுளிறு மிதித்த வொருபழம் போலக்
குழையக் கொடியோர் நாவே
காதல ரகலக் கல்லென் றவ்வே.
--- பரணர்
Jul 16, 2016 08:51AM Add a comment
Kurunthokai