Status Updates From அரசூர் வம்சம் [Arasoor Vamsam]
அரசூர் வம்சம் [Arasoor Vamsam] by
Status Updates Showing 1-30 of 34
Ramesh Kumar , Murakala Varadharaju
is 58% done
சுப்ரமனிய அய்யர் வீடு , அவருடைய மூத்தவன் சாமாவினால் நெருப்பு வைக்கப்பட்டு, இறந்துவிடுகிறான். அவனுடைய தந்தை தாய் இருவரும் , அவர்களுடைய இரண்டாவது மகனுக்கு பெண் நிச்சயம் செய்து திரும்ம்பும்போது இதை அறிந்து , அவர்கள் அழுகை. துரை வருகை.
— Jan 04, 2019 06:52AM
Add a comment
Ramesh Kumar , Murakala Varadharaju
is 8% done
இது ஒரு வரலாற்று புதினம். ஆனால் இது சுதந்திரம் அடைந்தபின் ராஜாவின் மதிப்பு என்ன என்று ஆரம்பிக்கிறது.
— Dec 15, 2018 02:37AM
Add a comment











