இதை மிகவும் மெலல் படித்துக்கொண்டு வருகிறேன். இப்போது முதல் 14 கதைகளை முடித்துவிட்டு update போடலாம் என்று இதை எழுதிகிறேன்.
இத்தோகுப்பில் இவ்வாறு இருக்கும் கதைகள் அத்தனையும் மிக எளிதானவை. தினசரி வாழ்க்கை கதைகளாக மற்றும் இல்லாமல், சுவாரசியமானவை ஆகவும் இருக்கிறது.
எனக்கு இவ்வாறு பிடித்த கதைகள் தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி, மற்றும் பி.எஸ். ராமையா ஆகியோர் எழுதிய கதைகள்.
— Oct 01, 2026 10:31AM
Add a comment