Varun’s Reviews > 100 சிறந்த சிறுகதைகள் > Status Update

Varun
Varun is on page 173 of 1092
இதை மிகவும் மெல‌‌‌ல்‌ படித்துக்கொண்டு வருகிறேன். இப்போது முதல் 14 கதைகளை முடித்துவிட்டு update போடலாம் என்று இதை எழுதிகிறேன்.

இத்தோகுப்பில் இவ்வாறு இருக்கும் கதைகள் அத்தனையும் மிக எளிதானவை. தினசரி வாழ்க்கை கதைகளாக மற்றும் இல்லாமல், சுவாரசியமானவை ஆகவும் இருக்கிறது.

எனக்கு இவ்வாறு பிடித்த கதைகள் தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி, மற்றும் பி.எஸ். ராமையா ஆகியோர் எழுதிய கதைகள்.
— Oct 01, 2026 10:31AM
100 சிறந்த சிறுகதைகள்

flag

Varun’s Previous Updates

Varun
Varun is on page 166 of 1092
— Sep 29, 2026 11:25AM
100 சிறந்த சிறுகதைகள்


Varun
Varun is on page 162 of 1092
— Feb 11, 2025 06:28PM
100 சிறந்த சிறுகதைகள்


Varun
Varun is on page 105 of 1092
— Jan 31, 2025 06:00PM
100 சிறந்த சிறுகதைகள்


No comments have been added yet.