சுய இரக்கத்திற்காக காலையில் மட்டும் 10 நிமிடங்களை செலவிட்டு விட்டு மீத நேரத்தினை மகிழ்ச்சிகரமாக செலவிடுவதை சொல்லுகிறார்...
கடந்த கால, எதிர்கால சோகங்களில் சதா சர்வமும் மூழ்குவதை தவிர்ப்பதற்காக சொல்கிறார்...
அழுகையும் , சுய இரக்கமும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல . அதை குறைந்த நேரமே அனுபவித்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்று விட வேண்டும்.
— Nov 16, 2020 08:52PM
Add a comment