அங்கொன்றும் இங்கொன்றுமாய் இணையத்தில் படித்த சிறுகதைகளை கணக்கெடுக்கும் நோக்கமாக இந்த சிறு பதிவுகள். கற்பனைச் சேவல் - எஸ்.ராமகிருஷ்ணன் (
http://www.sramakrishnan.com/?p=6595) நல்ல சிறுகதை. கொஞ்சமேனும் ஆடுகளம் திரைப்படம் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. கிராமத்து பின்னணியை அழகாக எடுத்தாள்கிறது கதை போக்கு.