20 books
—
1 voter
Discover new books on Goodreads
Meet your next favorite book
அண்ணா வழியினரின் எழுத்தும் பேச்சும் தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாய் அமைந்தன.
“The Mahatma is not an immortal person....There have been many Mahatmas in India whose sole object was to remove untouchability and to elevate and absorb the Depressed Classes but every one of them have failed in their mission. Mahatmas have come and Mahatmas have gone. But untouchables have remained as untouchables.”
―
―
“நன்னீரால் வளர்ந்த தாவரத்தின் முதல் கோடைக்காலம் அது.”
― விலாஸம்
― விலாஸம்
“நெடுஞ்சாலையில் பஸ் பாரீஸை நோக்கிப் பறந்தது. சாலையின் இரு புறங்களிலும் மக்கள் குடியிருக்கும் பகுதிகள் வரும்போது நெடுஞ்சாலையில் ஓடும் வாகனங்களின் இரைச்சலைத் தடுப்பதற்கு உயரமான சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. தங்கள் மனிர்களுக்குத் தொந்தரவு வராமல் பார்த்துக்கொள்ளுவதில் பணக்கார நாடுகள் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்படுகின்றன. உலகத்தில் தாங்களே உயர்ந்த நாகரிகம் மிக்கவர்கள் என்பது அந்த நாடுகளைச் சேர்ந்த வெள்ளையர்களின் நம்பிக்கை. அதை மறுப்பதற்குச் சிலுவை தயாராக இல்லை; அவர்களிடையே ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றுக்கிடையில் தனிமனிதர்களின் வசதியையும் சுதந்திரத்தையும் நாகரீகமான முறைகளில் வளர்த்துக் கொள்ளுகிறார்கள். ஒவ்வொருவனும் இங்கே தன்னுடைய சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கவும் மாட்டான்; பிறத்தியானுடைய சுதந்திரத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்கவும் மாட்டான். இந்தியாவில் இது தலைகீழ் விகிதத்தில் இருக்கிறது. அங்கே ஒருவன் தன்னுடைய சுதந்திரத்தை விட்டுக்கொடுப்பது தியாகம்; விட்டுக்கொடுக்காதது சுயநலம். இந்த தியாகம், சுயநலம் என்ற இரண்டு ஆயுதங்களால் யாருடைய சுதந்திரத்திலும் யாரும் தலையிடலாம்; தாக்கலாம்; நெருக்கடி செய்யலாம்; தீர்ப்புக் கூறலாம்; தண்டனை வழங்கலாம்.
சிலுவையின் இத்தகைய சிந்தனைகளை இந்தியாவில் யாரும் அறிய நேர்ந்தால் அவனுக்கு நாட்டுப் பற்று இல்லை; இக்கரைக்கு அக்கரை பச்சை என்று அலைகிறான்; இந்திய நாகரிகத்தையும் பண்பாட்டையும் சரியா அறியாத கபோதி; நமது முன்னோர்கள் என்ன முட்டாள்களா? லௌகீக நாகரிகத்தை வெறுத்து இந்திய ஆன்மீக ஒளியை நாடி வெள்ளையர்கள் இங்கே வருவது சும்மாவா? நமது தொன்மை வாய்ந்த கலாச்சாரத்தில் வேர் பிடிக்காத வீணர்களின் பிரதிநிதியாகச் சிலுவை மாறிவிட்டான் என்று விமர்சனங்கள் வரும். வந்தால் வரட்டும் என்று சிலுவை தனக்குள் பேசினான்.”
― லண்டனில் சிலுவைராஜ்
சிலுவையின் இத்தகைய சிந்தனைகளை இந்தியாவில் யாரும் அறிய நேர்ந்தால் அவனுக்கு நாட்டுப் பற்று இல்லை; இக்கரைக்கு அக்கரை பச்சை என்று அலைகிறான்; இந்திய நாகரிகத்தையும் பண்பாட்டையும் சரியா அறியாத கபோதி; நமது முன்னோர்கள் என்ன முட்டாள்களா? லௌகீக நாகரிகத்தை வெறுத்து இந்திய ஆன்மீக ஒளியை நாடி வெள்ளையர்கள் இங்கே வருவது சும்மாவா? நமது தொன்மை வாய்ந்த கலாச்சாரத்தில் வேர் பிடிக்காத வீணர்களின் பிரதிநிதியாகச் சிலுவை மாறிவிட்டான் என்று விமர்சனங்கள் வரும். வந்தால் வரட்டும் என்று சிலுவை தனக்குள் பேசினான்.”
― லண்டனில் சிலுவைராஜ்
“வாழ்க்கையில் எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திறனையும் சக்தியையும் யார் பெற்றிருக்கிறார்களோ அவர்களே சமுதாயத்தைச் சிறப்படையச் செய்வார்கள். விதிமுறைகளுக்கு அடிபணிவோரால் சமுதாயத்தை வளர்க்க முடியாது. அதோடு ஒட்டி ஒழுகுபவர்கள் அதை அப்படியே இருக்கத்தான் செய்வார்கள்.”
― Gora
― Gora
“ஆனால், மனிதன் அறிவது தன் அறிவை மட்டும்தான் என்று எப்போதாவது எண்ணியிருக்கிறாயா? மனிதனின் அறிவு அறியக்கூடுவது என்னும் எல்லைக்குள் அடங்கிவிடுகிறது. அதற்கப்பாலுள்ள எதையும் அவன் அறியமுடியாது. அந்த அறியக்கூடுவது என்பது மானுட மூளையின் இயல்பால் வரையறைசெய்யப்பட்டது. இப்படி சொல்கிறேன், மானுட மூளைக்கு ஓர் அமைப்பும் செயல்முறையும் உள்ளது. அந்த அமைப்புக்கும் செயல்முறைக்கும் ஏற்ப அது பிரபஞ்சத்தை அறிகிறது. அந்த அறிவை பிரபஞ்சம் என புரிந்துகொள்கிறது. அதாவது மூளை தன்னை வெளிப்பொருளில் ஒரு குறிப்பிட்ட வகையில் நிகழ்த்திப்பார்த்துக்கொள்வதுதான் பிரபஞ்சம் என்பது.”
―
―
தமிழ் புத்தகங்கள் (Tamil Books)
— 1081 members
— last activity 21 hours, 35 min ago
Aim of this group is to discus and give opinion and reviews on various tamil books.
Indian Readers
— 17792 members
— last activity 6 hours, 8 min ago
"For Indians /non Indians/Earthlings/Aliens, who have a zeal to read and are passionate about books" says the Creator of this group :) To add to it, ...more
Goodreads Librarians Group
— 340758 members
— last activity 4 minutes ago
Goodreads Librarians are volunteers who help ensure the accuracy of information about books and authors in the Goodreads' catalog. The Goodreads Libra ...more
Moderator Support Group
— 2184 members
— last activity Sep 23, 2026 02:51AM
For Moderators and Co-Moderators: This is a dedicated group for discussing ideas, sharing answers, and finding solutions with the challenges of runni ...more
Prem’s 2025 Year in Books
Take a look at Prem’s Year in Books, including some fun facts about their reading.
More friends…
Favorite Genres
Art, Biography, Classics, Comics, Ebooks, Fiction, Humor and Comedy, Mystery, Non-fiction, and Travel
Polls voted on by Prem
Lists liked by Prem















![நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam] Book cover for நீதிதேவன் மயக்கம் [Needhidevan Mayakkam]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1495345971l/35180764._SX98_.jpg)
![இந்தியப் பயணம் [India Payanam] Book cover for இந்தியப் பயணம் [India Payanam]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1485944425l/34095194._SX98_.jpg)
![ரெயினீஸ் ஐயர் தெரு [Reinees Iyer Theru] Book cover for ரெயினீஸ் ஐயர் தெரு [Reinees Iyer Theru]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1480652233l/33224446._SX98_.jpg)












































![ஆலம் [Aalam] by Jeyamohan ஆலம் [Aalam] by Jeyamohan](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1698260435l/200629940._SX98_.jpg)
![கொலை அரங்கம் [Kolai Arangam] by Sujatha கொலை அரங்கம் [Kolai Arangam] by Sujatha](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1361516012l/13518043._SX98_.jpg)

![நிர்வாண நகரம் [Nirvana Nagaram] by Sujatha நிர்வாண நகரம் [Nirvana Nagaram] by Sujatha](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1611827581l/9721110._SX98_.jpg)
![ஆயிரத்தில் இருவர் [Aayirathil Iruvar] by Sujatha ஆயிரத்தில் இருவர் [Aayirathil Iruvar] by Sujatha](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1330456462l/13503956._SX98_.jpg)