Discover new books on Goodreads
Meet your next favorite book
இரா ஏழுமலை
http://panuvalmanam.blogspot.com/?m=1
Alfred Shnittke என்ற ஒரு ருஷ்ய இசைக் கலைஞர் இருந்தார். அவரது இசை ஆரம்பிக்கும்போதும் சரி, முடியும்போதும் சரி, நமது செவித் திறனுக்கே சவால் விடுவது போல் மிக மென்மையாக இழையும்.
Premanand Velu liked this
“மனிதன் விளக்கைப்போல் எரிந்து ஒளிர்ந்து, மங்கி, புகைந்து, அழிந்துவிட வேண்டியவன்தான். எஞ்சியிருப்பனவெல்லாம் நிகழ்ச்சிகளும் தன்மைகளும்தான்... கெளதமா!”
― அக்னி நதி [Agni Nathi]
― அக்னி நதி [Agni Nathi]
“வறுமை, உறவுகளுக்கிடையே வெறுப்பின் வெம்மையாகச் சுழித்துக்கொண்டோடுகிறது. கைப்பிடியளவு பணம் உனது மரணத்தைத் தள்ளிப்போடக்கூடிய ஆற்றல் கொண்டது.”
― அவன் பெயர் சொல் [Avan Peyar Sol]
― அவன் பெயர் சொல் [Avan Peyar Sol]
“மங்களம்பாள ஆத்துல இளுத்து வுட்டுட்டு பாத்துகிட்டு இருந்தானுவளே. கரமுண்டானுவ, சும்மா வுடுமா? ஒரு குத்தமும் பண்ணாத அவளப் போயி போட்டா புடிச்சானுவ. தண்ணீல மெதக்க உட்டானுவ. வயித்தப் புள்ள தாச்சியப் போயி பள்ளனுவளெ உட்டு பொதச்சு அநாதையா பொணமா எறிஞ்சானுவளே? கள்ள வெறி, கரமுண்டானுவளுக்கு. அதான் ஆத்துல வெள்ளம் வந்து வூட்டையே காவேரி இழுத்துகிட்டுப் போனுது.”
― கரமுண்டார் வூடு | KARAMUNDAAR VOODU: நாவல் | NOVEL
― கரமுண்டார் வூடு | KARAMUNDAAR VOODU: நாவல் | NOVEL
“ஆண் என்பது ஆண்குறி மட்டுமல்ல மகளே. ஆண்மையைத் துறப்பதே பேராண்மை.”
― அவன் பெயர் சொல் [Avan Peyar Sol]
― அவன் பெயர் சொல் [Avan Peyar Sol]
“உங்களுக்கும் புரியாதுங்க. கெடுக்கறதுன்னா என்னங்க அது. கட்டுன புருஷன் மேல இன்னும் ஆசை வெச்சிருக்க சாதாரண அடிமைங்க அது. புரியாது. என்ன பண்ண? ஒலகம் முழுசும் பொண்ணு அடிமைதான. எப்பமும் சமுதாயம் அது எந்தச் சமுதாயமும் பெண்ணெ இனிமேகூட அடிமையாத்தான் வெச்சிருக்கும்,வெச்சிருக்கு. அது ஒடம்பு தாங்கல்லெ. அது பசிக்கிது, எரியுதுன்னு யாருக்கும் புரியல. திமிரெடுத்து ஊர் மேல போனாம்பாங்க. உமாமஹேஸ்வரியெ தனிய்யா உட்டுட்டு பத்து வருஷமா வயித்துக்கு சோறு போட்டு, பட்டு கட்டி, நகை பூட்டி, வூட்டுக்குள்ள மூடி வெச்சிருந்தானே கரமுண்டான். அப்ப ஞாபகம் இல்லியா உமா ஒரு மனுஷின்னு. ஏங்க? தைரியமா தப்பு பண்றோம்ன்னு சொல்வீங்களே? தப்புன்னு பண்றதுக்கு யாருங்க காரணம்? மோட்டார் பைக்க ஒண்ணு இருக்குன்னு, எடுத்துகிட்டு ஊர் சுத்த வேண்டியது. அது வூடு தங்காம சுத்துறில்ல, பொண்டாட்டியவும் இளுத்துகிட்டுச் சுத்தேன். நீ என்ன ஆண்டியா?”
― கரமுண்டார் வூடு | KARAMUNDAAR VOODU: நாவல் | NOVEL
― கரமுண்டார் வூடு | KARAMUNDAAR VOODU: நாவல் | NOVEL
Goodreads Librarians Group
— 340789 members
— last activity 1 minute ago
Goodreads Librarians are volunteers who help ensure the accuracy of information about books and authors in the Goodreads' catalog. The Goodreads Libra ...more
தமிழ் புத்தகங்கள் (Tamil Books)
— 1081 members
— last activity Sep 24, 2026 11:51AM
Aim of this group is to discus and give opinion and reviews on various tamil books.
இரா ’s 2025 Year in Books
Take a look at இரா ’s Year in Books, including some fun facts about their reading.
More friends…
Favorite Genres
Polls voted on by இரா
Lists liked by இரா


![தோட்டியின் மகன் [Thottiyin Magan] by തകഴി |Thakazhi Sivasankara ... தோட்டியின் மகன் [Thottiyin Magan] by തകഴി |Thakazhi Sivasankara ...](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1579784977l/50633555._SY75_.jpg)


![உடையார் - பாகம் 1 [Udaiyar - Part 1] by Balakumaran உடையார் - பாகம் 1 [Udaiyar - Part 1] by Balakumaran](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1600405059l/6705635._SY75_.jpg)




![பிறகு [Piragu] by Poomani பிறகு [Piragu] by Poomani](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1736408686l/10434910._SY75_.jpg)
![பாத்துமாவின் ஆடு [Paatthumaavin Aadu] by Vaikom Muhammad Basheer பாத்துமாவின் ஆடு [Paatthumaavin Aadu] by Vaikom Muhammad Basheer](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1365054463l/17729920._SY75_.jpg)










































