Thangavel Paramasivan

Add friend
Sign in to Goodreads to learn more about Thangavel.


Book cover for மைத்ரி [Maitri]
இருவரும் ஒரே நேரம் கண்கள் சந்திக்க புன்னகைத்துக் கொண்டோம். புன்னகைக்கும் போது அவள் கண்களும் அது மூக்கின் வளைவை சந்திக்கும் இடமும் குறும்பாக சுருங்கி விரிந்தது. பெரும் போதை தரும் பானத்தின் முதல் மிடறைப் போல அதன் குறுகுறுப்பு தலைக்குள் ...more
Loading...
Ramesh Predan
“ஒடுக்குதலுக்கு உள்ளாவதையே தனது உயிர்வாழும் ஆற்றலாக மாற்றிக்கொள்ளும் யுக்தி அறிந்த மொழி உலகில் தமிழ் போல் வேறில்லை. பிணமாக நடிக்கத் தெரிந்தவர் சாவதில்லை. தேவகி நான் உயிரோடு இருப்பதுபோல் நடித்துக்கொண்டிருக்கிறேன்; ஆதலால் எனக்கு மரணமில்லை.”
ரமேஷ் பிரேதன் Ramesh Predan, ஐந்தவித்தான் [Iynthavithan]

Selventhiran
“நூல்கள் அளிக்கும் சுவாரஸ்யம் என்பது ஒரு வாழ்க்கைக்குள் ஓராயிரம் வாழ்க்கை வாழும் நிகர் அனுபவம். வாழ்நாள் முழுக்க உடன் வரக்கூடியது. வாழ்வில் உக்கிரமான தருணங்களில் மனதின் அடியாழத்திலிருந்து எழுந்து வருவது. நாம் வாழும் வாழ்க்கைக்கு மேலும் நுண்ணிய அர்த்தங்களைச் சேர்ப்பது. இந்த வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கும் பெருக்கிக்கொள்வதற்கும் வழிகாட்டுவது.”
செல்வேந்திரன் Selventhiran, வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?

Ramesh Predan
“இயல்பிலேயே தமிழ் மொழி அத்தனை கவித்துவமானது; என்னை உனக்கு அடையாளம் காட்டிவிட்டது. ஒழுங்காகத் தமிழ் பேசி வாழ்ந்தாலே நம் மக்களின் ஆயுள் கூடும். நல்ல தமிழ் பேசுபவர்க்கு ரத்த அழுத்தம்,”
ரமேஷ் பிரேதன் Ramesh Predan, ஐந்தவித்தான் [Iynthavithan]

Ramesh Predan
“சங்ககாலச் சிற்றரசர்கள் தங்களிடம் பிச்சை பெற்ற புலவர்களின் பாடல்களில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். உண்மையைச் சொல்கிறேன், தமிழிலக்கியம் பிச்சைக்காரர்களாலானது; சங்ககாலம் முதல் இன்றைய பின்நவீன காலம்வரை செம்மொழியில் பிச்சைக்காரர்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். படைப்பாளர்களைப் பிச்சைக்காரர்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்ச் சமூகம் திட்டமிட்டு நிலைநிறுத்தி வைத்திருக்கிறது. பரிசில் வாழ்க்கை. இந்தியாவில் தலித்தாகப் பிறப்பதைவிடத் தமிழ்க் கவிஞனாகப் பிறப்பது சாபக்கேடானது. திருவள்ளுவர் உணவருந்தும்போது அவருடைய பத்தினி வாசுகி அம்மையார் ஒரு குவளைவில் நீரும் ஊசியும் அருகே வைப்பாராம். அம்மையார் சோறு பரிமாறும்போது இலைக்கு வெளியே சிந்துவதையும், தான் சாப்பிடும்போது கீழே சிந்துவதையும் வள்ளுவர் ஊசியால் குத்தியெடுத்து நீரில் அலசி மீண்டும் இலையிலிட்டுச் சாப்பிடுவாராம். வறுமை அவரைப் பருக்கைகளைப் பொறுக்கித்தின்ன வைத்திருக்கிறது. பாரதியார் சோறு சோறு என எத்தனை இடங்களில் பேய்க்கூச்சல் போட்டிருக்கிறார் என்பதைத் தேடியெடுத்துப் பட்டியலிட்டு, பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளலாம்.”
ரமேஷ் பிரேதன் Ramesh Predan, ஐந்தவித்தான் [Iynthavithan]

Ramesh Predan
“ஆணும் பெண்ணும் சேர்ந்து பிள்ளை பெற்றுக் கொள்ளலாம்; ஆனால், சேர்ந்தே இயங்க முடியாது. எதிர்காலத்தில் உலகப்போர் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே அணி பிரிந்து மூளுவதாக இருக்கும்.”
ரமேஷ் பிரேதன் Ramesh Predan, ஐந்தவித்தான் [Iynthavithan]

11897 The Chennai Book Club — 3106 members — last activity Sep 17, 2025 09:51AM
This is a place where readers from Chennai can discuss, share and exchange books. We also have monthly meet-ups, usually held on the penultimate Sund ...more
64602 தமிழ் புத்தகங்கள் (Tamil Books) — 1034 members — last activity Sep 26, 2025 08:07AM
Aim of this group is to discus and give opinion and reviews on various tamil books.
25x33 Tamil Book Readers - தமிழ் நூல் வாசகர்கள் — 440 members — last activity Oct 10, 2025 07:38AM
An awesome group for Tamil Books Readers to share the reading with the peers and the world.
1115695 தமிழ் — 9 members — last activity Oct 06, 2020 08:02PM
தமிழ் புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்களைப் பற்றி விவாதிக்க மற்றும் தொடர்புகொள்வதற்கான தளம். "ஒரு  புத்தகத்தை திறக்கிறபோது  ஒரு உலகம் திறந்துகொள்கிறது." ...more
111926 தமிழ் வரலாற்றுப் புத்தகங்கள் - Tamil History Books — 612 members — last activity Dec 14, 2021 12:47AM
This group is dedicated to people who interested in Tamil Society, language and History of Tamilnadu.
More of Thangavel’s groups…
year in books
Paavai
897 books | 164 friends

Kaviya
378 books | 117 friends

R.V.Ram...
69 books | 191 friends

Udhayak...
688 books | 207 friends

Harikri...
655 books | 146 friends

Priyanka
728 books | 113 friends

Vadivel C
279 books | 95 friends

Muthuan...
2,277 books | 198 friends

More friends…

Favorite Genres



Polls voted on by Thangavel

Lists liked by Thangavel