Kavin Selva’s Reviews > அந்தியில் திகழ்வது [Anthiyil thikalvathu] > Status Update

Kavin Selva
Kavin Selva is on page 10 of 72
10/52 கவிதைகள்...

ஒரு தனியன், தன்னை ஆட்டத்தில் இருந்து விலக்கி, ஆனால் தனது ஒரு பாதியை அதே விளையாட்டில் பறக்க விட்டு , சாவுகாசமாய் தரிசனம் அடையும் கவிதைகள்...

வாழ்த்துகள் வே. நி. சூர்யாவிற்கு
Jun 17, 2025 11:42AM
அந்தியில் திகழ்வது [Anthiyil thikalvathu]

3 likes ·  flag

No comments have been added yet.