Dinesh Selvam’s Reviews > நெருங்கி வரும் இடியோசை [Nerungi varum idiyosai] > Status Update

Dinesh Selvam
Dinesh Selvam is 73% done
இன்னைக்கு நாம இருக்குற சூழல், கையில் சிறு காசு இருந்தாலும் நம்மால வாங்க முடியக்கூடிய உணவுப்பொருட்கள், இதையெல்லாம் இந்தக் கதை நிகழும் காலம், அந்தச் சூழலோடு ஒப்பிடும்போது, நாம எத்தனை பாதுகாப்பா வாழ்ந்துட்டு இருக்கோம்னு தோன வைக்கிது. ஆனா நம்மோட முன்னோர்களும் இப்படியான ஒரு பஞ்சத்தை, கதையில் வரும் அலைச்சல்களோடும், வதைகளோடும் தான் கடந்து வந்திருக்காங்கனு நினைக்கும்போது பிரமிப்பா இருக்கு.
Dec 17, 2025 08:19PM
நெருங்கி வரும் இடியோசை [Nerungi varum idiyosai]

flag

Dinesh’s Previous Updates

Dinesh Selvam
Dinesh Selvam is 56% done
வாழ்க்கையோட மிக மோசமான ஒரு கொடுங்கனவு மெல்ல மெல்ல அவிழ்ந்துட்டு வரும் உணர்வு. உணர்வுரீதியாகப் பாதிப்பை உருவாக்குது. கதை மனிதர்கள் மெல்ல மெல்ல உடைய ஆரம்பிக்கத் தொடங்குவதுடைய கஷ்டம், எல்லோருமே யாரிடமாவது கையேந்தியாக வேண்டிய அவலநிலை, வாழ்க்கையோட இருண்ட பக்கத்தைக் காட்டுது.
Dec 09, 2025 07:14PM
நெருங்கி வரும் இடியோசை [Nerungi varum idiyosai]


Dinesh Selvam
Dinesh Selvam is 35% done
கதைக்குள் பஞ்ச காலம் நுழையத் தொடங்கிவிட்டது. கதை மனிதர்கள் மேல் ஒரு பரிதாபம் உருவாக ஆரம்பிச்சிடிச்சி. கங்காசரணும், அனங்காவும் மற்றொரு ஏழை பண்டிதனுக்கு உணவளிக்கும் இடம் மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது.
Dec 08, 2025 07:43PM
நெருங்கி வரும் இடியோசை [Nerungi varum idiyosai]


No comments have been added yet.