Premanand Velu’s Reviews > Hindu matham enge pogirathu > Status Update
Like flag
Premanand’s Previous Updates
Premanand Velu
is finished
இந்து மதம் எங்கே போகிறது என்று கேட்டு எங்கே இருந்து எங்கே வருகிறது என்று தெளிவாக விளக்கியுள்ளார், தாத்தாச்சாரியார்... வேதங்கள் எப்படி அனுபவ செறிவால் மனிதரால் படிப்படியாக செதுக்கப்பட்டுள்ளது என்று விளக்குகிறார். மந்திரங்கள் என்பவை, வேத விளக்கங்களும், விதிமுறைகளும் மட்டுமே என்று தெளிவு படுத்தியுள்ளார்....
— Jun 26, 2018 09:37AM
