MJV’s Reviews > மௌனி படைப்புகள் > Status Update
MJV
is on page 74 of 265
ஆழமான மொழி நடை, சுய விளக்கங்கள், மிகவும் தேர்ந்த கலை நயத்தில் சொல்லப்பட்ட பெண்களின் கதைகள், கதைக்கென தனி களம், குறியீடுகள் என்று கொண்டாடப்பட வேண்டிய புத்தகம். மீண்டும் மீண்டும் படித்து விளங்கி கொண்டு, மேலும் பல கோணங்கள் விளங்கி கொள்ள வேண்டிய கதைகள்...
சில கதைகள் மீண்டும் படிக்க எடுத்து வைத்துள்ளேன். குடை நிழல், பிரபஞ்சகானம், சாவில் பிறந்த சிருஷ்டி, சிகிச்சை இப்படி பல கதைகள் அற்புதமானவை...
— Dec 08, 2018 03:13AM
சில கதைகள் மீண்டும் படிக்க எடுத்து வைத்துள்ளேன். குடை நிழல், பிரபஞ்சகானம், சாவில் பிறந்த சிருஷ்டி, சிகிச்சை இப்படி பல கதைகள் அற்புதமானவை...
Like flag