Ramesh Kumar , Murakala Varadharaju’s Reviews > Pancham, Padukolai, Perazhivu - Communism > Status Update
Ramesh Kumar , Murakala Varadharaju
is 2% done
மார்க்சியம் பற்றிய ஒரு அவதானிப்பு. மிக முக்கியமான முரணியக்கம் என்பது எவ்வாறு மார்க்சியத்தில் நுழந்தது. எவ்வாறு லெனின் அவர்கள் அதை ஒட்டுமொத்த புரட்சியாக மாறும்வரை காத்திருக்காமல், ஒரு நாட்டிற்கு ஏற்றாற்போல அதை செய்து கொள்ளலாம் என்று சொன்னதும், மாவோ எப்படி அதை சீனாவிற்கு தகுந்தாற்போல மாற்றினார் என்றும் கூறுகிறார்.
— Jun 10, 2019 06:59PM
Like flag
Ramesh Kumar , Murakala Varadharaju’s Previous Updates
Ramesh Kumar , Murakala Varadharaju
is 28% done
பொன்விளைவிக்கும் தத்துவமான மார்ஸிஸ்ட் தத்துவங்கள், எவ்வாறு பாட்டாளி மக்களை மூளை சலவை செய்து, ஆட்சியை பிடித்தபின் அவர்களையே கொல்லத்துணிந்த தத்துவமாக மாறிய விதம் நன்று.
— Jun 16, 2019 08:46PM

