Thirumalai’s Reviews > புலிநகக் கொன்றை > Status Update
Thirumalai
is on page 64 of 336
அருமையான கதை. தலைமுறைகள் மாதிரி இது தென்கலை ஐயங்காரர்களின் வாழ்வை தத்ரூபமாக சித்தரிக்கிறது.
நடை அப்படியே வாசகனை அந்த ஊருக்கு அழைத்து சென்றுவிடுகிறது.
— Sep 08, 2019 10:21AM
நடை அப்படியே வாசகனை அந்த ஊருக்கு அழைத்து சென்றுவிடுகிறது.
Like flag
Thirumalai’s Previous Updates
Thirumalai
is on page 204 of 336
கதை அனைத்து பாத்திரங்களின் முழுமையாக சொல்கிறது. எப்படி இவ்வளவு கொஞ்ச தாள்களில் இவ்வளவு கதையை சொல்ல முடிந்தது என்று ஆச்சர்யமாக இருக்கிறது.
— Sep 12, 2019 08:13PM

