Pandiaraj J’s Reviews > கடல் > Status Update

Pandiaraj J
Pandiaraj J is on page 95 of 248
கடல் என்றதும் நீர் அலை பலவகையான மீன்கள் படகுகள் கட்டுமரம் கப்பல் மீனவர்கள் குப்பம் ஆழ்கடல் அலையாத்திக் காடுகள் என பலவும் எண்ணத்தில் ஓடினாலும் அதுவொரு உணர்வாக மாறக்கூடிய சாத்தியங்கள் எப்பொழுதாவது அந்நிலம் சாராத மக்களுக்கு ஏற்படுமா என்றால் நிச்சயமாக இல்லை எனக் கூறலாம். ஒரு நிலம் சார்ந்த தொழில் செய்யும் மக்களை அங்கிருந்து அகற்ற அரசு செய்யும் முயற்சி தான் வளர்ச்சி என்ற பெயரில் உருவாக்கப்படும் பல்வேறு தொழிற்சாலைகளா.
Jun 02, 2022 09:28PM
கடல் (நீர் நிலம் வனம்)

flag

Pandiaraj’s Previous Updates

Pandiaraj J
Pandiaraj J is on page 138 of 248
Jun 05, 2022 06:28PM
கடல் (நீர் நிலம் வனம்)


No comments have been added yet.