Mohammed Ibrahimali’s Reviews > வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal] > Status Update

Mohammed Ibrahimali
Mohammed Ibrahimali is on page 39 of 175
Jan 11, 2024 05:14AM
வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]

flag

Mohammed’s Previous Updates

Mohammed Ibrahimali
Mohammed Ibrahimali is on page 140 of 175
Jan 21, 2024 11:20PM
வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]


Mohammed Ibrahimali
Mohammed Ibrahimali is on page 108 of 175
ரஷ்ய இலக்கியத்தை வாசிக்கும் போது ஏற்படும் மனக்குழப்பம் தடைகள் பற்றிய வாசகனின் கேள்விக்கான விளக்கமும், ஒரே எழுத்தாளரின் படைப்புகளை மட்டும் வாசிப்பது நல்லதா? இலக்கியத்தை எப்படி கண்டடைவது? என்ற வாசகனின் கேள்விக்கான விளக்கங்களை வாசிக்கும் போது எனக்கிருந்த ஒரு சில குழப்பங்களுக்கும் தீர்வு கிடைத்தது.
Jan 17, 2024 08:48PM
வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]


Mohammed Ibrahimali
Mohammed Ibrahimali is on page 90 of 175
Jan 15, 2024 02:18AM
வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]


Mohammed Ibrahimali
Mohammed Ibrahimali is on page 61 of 175
இதுவரை ஐந்து கட்டுரைகள் வாசித்து முடித்துள்ளேன், ஐந்துமே அருமையான திறப்புக்கோளாக இருந்தது ஒரு வாசகனுக்கு. வாசிப்பில் இருக்கும் பல விதமான உள்நுணுக்கங்கள் பல கோணங்கள் பல வடிவங்கள் என விவடைந்துக் கொண்டே செல்கிறது. வாசிப்பால் நாம் கண்டடைவது என்னவென்பது ஒவ்வொரு கட்டுரையின் முடிவிழும் நாம் உணரக்கூடும்.
Jan 12, 2024 04:57AM
வாசிப்பின் வழிகள் [Vaasippin Vazhigal]


No comments have been added yet.