Ganesamoorthy K’s Reviews > பூனை எழுதிய அறை > Status Update
Ganesamoorthy K
is on page 50 of 64
கவிதைகள் எல்லாம் வாசித்து முடித்துவிட்டேன் என்றுமே சொல்ல என்னால் இயலாது. அவை என்றுமே முற்று பெறுவதில்லை, சூழல் மாறும் போது அவையும் மாற்றம் உருகின்றன. 64 கவிதைகள் அல்ல, 64 இரசிப்பு, 64 தேனீக்களின் கூடு. 64 பன்னீர் பூக்களின் உதிறல்.
— Jan 27, 2024 09:41PM
2 likes · Like flag

